ஆப்கானின் அகோர சட்டம் தடுமாறும் பெண்களும்

16 10 2009

jjjjjjjjjj3தன்னுடன் செக்ஸ் வைக்க மறுக்கும் மனைவியை பட்டினி பேர்ட வழி வகுக்கும் புதிய சட்டத்தை ஆப்கானிஸ்தான் அரசு அமலாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக இந்த சட்டம் கெண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பை மேற்கெர்ள்காட்டி லண்டனில் இருந்து வெளியாகும் த கார்டின் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இச் சட்டத்தின்படி, தன்னுடன் செக்ஸ் வைக்க மறுக்கும் மனைவிக்கு உணவு தராமல் கணவன் பட்டினி பேர்டலாம்.

மேலும் ஒரு ஆணால் கற்பழிக்கப்படும் பெண் அதனால் காயமடைந்தால் அதற்குரிய நிவாரணமாக பணம் தந்தால் கற்பழிப்பு வழக்கிலிருந்து தப்பலாம்.

குழந்தைகளை பராமரிக்கும் உரிமை தந்தை, தாத்தாவுக்கே உண்டு. பெண்கள்  வேலைக்குச் செல்ல கணவனிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆப்கான் மக்கள் தெர்கையில் 20 சதவீதம் வசிக்கும் ஷியாக்களின் வாக்குகளைப் பெற இந்த சட்டத்தை அதிபர் ஹமீத் கர்சாய் கெர்ண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அங்கு அடுத்த வாரம் தேர்தல்  நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷியா பிரிவின் மூத்த தலைவரன ஆயதுல்லா மெஹ்சேனி என்பவரின் வலியுறுத்தல் காரணமாகவும், இவர் மூலமாக ஷியா பிரிவினரின் வாக்குகளைப் பெறவும் கர்சாய் இந்த சட்டத் திருத்தத்தை இந்த நேரத்தில் கெர்ண்டு வந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு குற்றம்  சாட்டியுள்ளது.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: