2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம்?

10 02 2010

 2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம் பேரவலத்தின் பின் புறத்தில் வாழும் மனித சமுதாயம், மறங்கடிக்கப்பட்ட மனிதாபிமானம், இவற்றின் கீழும் இயற்கையின் சீற்றம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

ஹெய்ற்றியின் திடிர் பூகம்பம். 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்ட அகோரப் பூகம்பம்.

சுனாமி,சூறாவளி, மழை வெள்ளம், இன்னும் எத்தனை எத்தனை? கலியுகம் தொடங்கி விட்டது எனப் புலம்புகின்ற எம்மவர்கள் மத்தியில் இத்தனை அனர்த்தங்களும் அவற்றை ஒருங்கே நிஜமென அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.

கரிபியன் கடற்பகுதியில் உள்ள ஹெயிட்டியில் கடந்த 7ஆம் திகதி 7 ரிச்டர் அளவில் உலகையே உலுக்கிய பூகம்பம். அதிலிருந்து மீளாத ஹெயிட்டி மக்கள் மற்றும் தொண்டார்வப் பணியாளர்கள் அதற்கிடையில் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள அடுத்த பூகம்பம்.

ஜகாமல் எனும் நகரத்தில் இருந்து 42கிலோ மீற்றர் வட மேற்கு திசையில் இன்னமும் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டிற்குள் புதிதாக காலடி எடுத்து வைக்;கும் ஒரு மனித சமுதாயத்தை அழித்த ஹெயிட்டி பூகம்பம்.

ஒவ்வொருவர் வாழ்வையும் சின்னாபின்னமாக்கி விட்டது எனலாம். ஐக்கிய நாடுகளின் தலைமைக்காரியாலயம் முற்றாக தரைமட்டமாகி அதில் பணிபுரிந்த 37 உத்தியோகத்தர்கள் பலியானதுடன். 300 மேற்பட்டவர்களை காணவில்லை ஹெயிடடிக்கே சொந்தமான மக்கள் மட்டுமன்றி தொண்டார்வப்பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என பலரையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளது.

சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் போது தான் மனிதன் மனிதனாக வாழ முற்படுகின்றான். என்பதற்கிணங்க ஒவ்வொரு நாடுகளும் தம்மால் இயன்றளவு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.3 மில்லியன் மக்கள் அநாதரவாக வாழும் ஹெயிட்டிக்கு 6 மாத கால தடத்திற்கென 562 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை ஜக்கிய நாடுகள் வழங்கியுள்ளது.

போர்ட் அயு பிரின்ஸிலிருந்து மேற்கே 19 கிலோ மீற்றர் தொலைவில் லியோகன் நகரில் 80-90 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிறார்களை நெதர்லாந்து தத்தெடுத்துள்ளதுடன் மேலும் பல அடைகக்லங்களையும் வகுத்து வருகிறது.

என்ன நெதாலாந்து மட்டுமல்லாமல் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் புகலிட தஞ்சம் வழங்கவும் முன்வந்துள்ளது. தஞ்சமும் அடைக்கலமும் மனிதாபிமானம் என்றாலும் அதனைத் தாண்டி இடம் பெறும் கொடூரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

கடந்த திங்கட் கிழமை ஹெயிட்டியில் இடம் பெற்ற கொல்லைச் சம்பவங்களில் 4 பேர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்ன வேதனை. ஹெயிட்டியின் தொடர் இயற்கை அனர்த்தத்தினால் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப்பட்டும் அதனை வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளன.

இதனால் நாளுக்கு நாள் பட்டினிசாவுகள் வேறு இடம் பெறுகின்றன. தொடந்து ஏற்பட்ட 13 நிலஅதிர்வுகளுக்குள்ளிலிருந்து 100 மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்துடன். மேலும் பலர். இடர் பாடுகளுக்குள்ளே சிக்குண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இடம் பெற்று வரும் இயற்கை அனர்த்தங்களால் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதிலும் பல இடர் பாடுகள் உள்ளன.

 1960 ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தென் அமெரிக்காவில் 9.5ரிச்டர் அளவில் இடம் பெற்ற பூகம்பத்தின் பின்னரான மிகக் கொடூர பூகம்பம் இதுவாகும். 2010 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் இயற்கை அனர்த்தமும் இதுவேயாகும்.

பேரவலத்தின் பின் புறத்தில் வாழும் மனித சமுதாயம், ம 2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம் பேரவலத்தின் பின் புறத்தில் வாழும் மனித சமுதாயம், மறங்கடிக்கப்பட்ட மனிதாபிமானம், இவற்றின் கீழும் இயற்கையின் சீற்றம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

ஹெய்ற்றியின் திடிர் பூகம்பம். 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்ட அகோரப் பூகம்பம். சுனாமி,சூறாவளி, மழை வெள்ளம், இன்னும் எத்தனை எத்தனை? கலியுகம் தொடங்கி விட்டது எனப் புலம்புகின்ற எம்மவர்கள் மத்தியில் இத்தனை அனர்த்தங்களும் அவற்றை ஒருங்கே நிஜமென அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.

கரிபியன் கடற்பகுதியில் உள்ள ஹெயிட்டியில் கடந்த 7ஆம் திகதி 7 ரிச்டர் அளவில் உலகையே உலுக்கிய பூகம்பம். அதிலிருந்து மீளாத ஹெயிட்டி மக்கள் மற்றும் தொண்டார்வப் பணியாளர்கள் அதற்கிடையில் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள அடுத்த பூகம்பம். ஜகாமல் எனும் நகரத்தில் இருந்து 42கிலோ மீற்றர் வட மேற்கு திசையில் இன்னமும் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டிற்குள் புதிதாக காலடி எடுத்து வைக்;கும் ஒரு மனித சமுதாயத்தை அழித்த ஹெயிட்டி பூகம்பம். ஒவ்வொருவர் வாழ்வையும் சின்னாபின்னமாக்கி விட்டது எனலாம். ஐக்கிய நாடுகளின் தலைமைக்காரியாலயம் முற்றாக தரைமட்டமாகி அதில் பணிபுரிந்த 37 உத்தியோகத்தர்கள் பலியானதுடன்.

300 மேற்பட்டவர்களை காணவில்லை ஹெயிடடிக்கே சொந்தமான மக்கள் மட்டுமன்றி தொண்டார்வப்பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என பலரையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளது. சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் போது தான் மனிதன் மனிதனாக வாழ முற்படுகின்றான்.

என்பதற்கிணங்க ஒவ்வொரு நாடுகளும் தம்மால் இயன்றளவு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.3 மில்லியன் மக்கள் அநாதரவாக வாழும் ஹெயிட்டிக்கு 6 மாத கால தடத்திற்கென 562 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை ஜக்கிய நாடுகள் வழங்கியுள்ளது. போர்ட் அயு பிரின்ஸிலிருந்து மேற்கே 19 கிலோ மீற்றர் தொலைவில் லியோகன் நகரில் 80-90 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிறார்களை நெதர்லாந்து தத்தெடுத்துள்ளதுடன் மேலும் பல அடைகக்லங்களையும் வகுத்து வருகிறது.என்ன நெதாலாந்து மட்டுமல்லாமல் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் புகலிட தஞ்சம் வழங்கவும் முன்வந்துள்ளது.

 தஞ்சமும் அடைக்கலமும் மனிதாபிமானம் என்றாலும் அதனைத் தாண்டி இடம் பெறும் கொடூரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த திங்கட் கிழமை ஹெயிட்டியில் இடம் பெற்ற கொல்லைச் சம்பவங்களில் 4 பேர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்ன வேதனை.

ஹெயிட்டியின் தொடர் இயற்கை அனர்த்தத்தினால் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப்பட்டும் அதனை வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளன. இதனால் நாளுக்கு நாள் பட்டினிசாவுகள் வேறு இடம் பெறுகின்றன. தொடந்து ஏற்பட்ட 13 நிலஅதிர்வுகளுக்குள்ளிலிருந்து 100 மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்துடன். மேலும் பலர். இடர் பாடுகளுக்குள்ளே சிக்குண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இடம் பெற்று வரும் இயற்கை அனர்த்தங்களால் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதிலும் பல இடர் பாடுகள் உள்ளன. 1960 ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தென் அமெரிக்காவில் 9.5ரிச்டர் அளவில் இடம் பெற்ற பூகம்பத்தின் பின்னரான மிகக் கொடூர பூகம்பம் இதுவாகும்.

2010 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் இயற்கை அனர்த்தமும் இதுவேயாகும். றங்கடிக்கப்பட்ட மனிதாபிமானம், இவற்றின் கீழும் இயற்கையின் சீற்றம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஹெய்ற்றியின் திடிர் பூகம்பம்.

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்ட அகோரப் பூகம்பம். சுனாமி,சூறாவளி, மழை வெள்ளம், இன்னும் எத்தனை எத்தனை? கலியுகம் தொடங்கி விட்டது எனப் புலம்புகின்ற எம்மவர்கள் மத்தியில் இத்தனை அனர்த்தங்களும் அவற்றை ஒருங்கே நிஜமென அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.

கரிபியன் கடற்பகுதியில் உள்ள ஹெயிட்டியில் கடந்த 7ஆம் திகதி 7 ரிச்டர் அளவில் உலகையே உலுக்கிய பூகம்பம். அதிலிருந்து மீளாத ஹெயிட்டி மக்கள் மற்றும் தொண்டார்வப் பணியாளர்கள் அதற்கிடையில் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள அடுத்த ப+கம்பம்.

ஜகாமல் எனும் நகரத்தில் இருந்து 42கிலோ மீற்றர் வட மேற்கு திசையில் இன்னமும் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டிற்குள் புதிதாக காலடி எடுத்து வைக்;கும் ஒரு மனித சமுதாயத்தை அழித்த ஹெயிட்டி பூகம்பம்.

 ஒவ்வொருவர் வாழ்வையும் சின்னாபின்னமாக்கி விட்டது எனலாம். ஐக்கிய நாடுகளின் தலைமைக்காரியாலயம் முற்றாக தரைமட்டமாகி அதில் பணிபுரிந்த 37 உத்தியோகத்தர்கள் பலியானதுடன். 300 மேற்பட்டவர்களை காணவில்லை ஹெயிடடிக்கே சொந்தமான மக்கள் மட்டுமன்றி தொண்டார்வப்பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என பலரையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளது.

சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் போது தான் மனிதன் மனிதனாக வாழ முற்படுகின்றான். என்பதற்கிணங்க ஒவ்வொரு நாடுகளும் தம்மால் இயன்றளவு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.3 மில்லியன் மக்கள் அநாதரவாக வாழும் ஹெயிட்டிக்கு 6 மாத கால தடத்திற்கென 562 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை ஜக்கிய நாடுகள் வழங்கியுள்ளது.

போர்ட் அயு பிரின்ஸிலிருந்து மேற்கே 19 கிலோ மீற்றர் தொலைவில் லியோகன் நகரில் 80-90 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிறார்களை நெதர்லாந்து தத்தெடுத்துள்ளதுடன் மேலும் பல அடைகக்லங்களையும் வகுத்து வருகிறது.என்ன நெதாலாந்து மட்டுமல்லாமல் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் புகலிட தஞ்சம் வழங்கவும் முன்வந்துள்ளது. தஞ்சமும் அடைக்கலமும் மனிதாபிமானம் என்றாலும் அதனைத் தாண்டி இடம் பெறும் கொடூரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

கடந்த திங்கட் கிழமை ஹெயிட்டியில் இடம் பெற்ற கொல்லைச் சம்பவங்களில் 4 பேர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்ன வேதனை. ஹெயிட்டியின் தொடர் இயற்கை அனர்த்தத்தினால் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப்பட்டும் அதனை வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளன. இதனால் நாளுக்கு நாள் பட்டினிசாவுகள் வேறு இடம் பெறுகின்றன.

தொடந்து ஏற்பட்ட 13 நிலஅதிர்வுகளுக்குள்ளிலிருந்து 100 மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்துடன். மேலும் பலர். இடர் பாடுகளுக்குள்ளே சிக்குண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இடம் பெற்று வரும் இயற்கை அனர்த்தங்களால் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதிலும் பல இடர் பாடுகள் உள்ளன.

1960 ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தென் அமெரிக்காவில் 9.5ரிச்டர் அளவில் இடம் பெற்ற பூகம்பத்தின் பின்னரான மிகக் கொடூர பூகம்பம் இதுவாகும். 2010 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் இயற்கை அனர்த்தமும் இதுவேயாகும்.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s




%d bloggers like this: