மெக்ஸிக்கோ கடற்பரப்பில் தொடரும் எண்ணெய் கசிவு 

3 05 2010

 

 
 

 

மெக்ஸிக்கோ வளைகுடா கடற் பரப்பின் லூசியானா மாகாணக் கரையோரங்களில் தொடர்ந்து படிந்து வரும் எண்ணெய் கசிவினால் பல நூற்றுக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை படர்ந்து வரும் எண்ணெய் தற்போது மெக்ஸிக்கோவின் மேற்கு கரை யோரத்தில் இருந்து தென் பகுதி கடற்பரப்பு நோக்கி படர்ந்து வருகின்றது.

கரையோரத்தில்

 
 

 

இருந்து 70 தொடக்கம் 130 மைல் உயரம் வரை உயர்ந்து படர்ந்துள்ள மெக்ஸிக்கோ எண்ணெயினை முழுமையாக தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் 72 மணித்தியாலங்களுக்குல் நடவடிக்கை எடுக்க முடியும் எனினும் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதனை உறுதி செய்ய முடியாதுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழாய்
 

 

உடைந்ததை தொடர்ந்து நாள் ஒன்றிற்கு ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவில் தொடர்ந்து எண்ணெய் கடலில் கசிந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலடியில்

 
 

 

இருந்து எண்ணெய் தோண்டி எடுக்கும் இயந்திர மேடை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெடித்து கடலில் மூழ்கியதை தொடர்ந்தே மேற்படி அபாயங்கள் ஏற்பட்டு வருகின்றன.இதேவேளை இச்சம்பவம் இடம் பெற்ற அன்று 11 பேர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s




%d bloggers like this: