மன்னார் உப்புக்குளம்

25 05 2010

மன்னார் உப்புக்குளத்தில் மனித நுகர்விற்கு உகந்ததல்லாத உப்பு உற்பத்தி கருவாடு பதனிடுவதற்கு பாவிக்கப்படுவதாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் குறித்த உப்புக்கூட்டுத்தாபணத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களிடமும் விசாரணைகளை நடத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மன்னார் உப்புக்கூட்டுத்தாபப்னத்தின் அதிகாரிகள் மூவரையும் எதிர் வரும் 07ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டிருக்கின்றார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்படி கூட்டுத்தாபணத்தினால் தயாரிக்கப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்தவையல்ல எனும் வாதத்தை முன்வைத்து மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கத் தாக்கல் செய்யப்பட்டபோது கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பில் 22 வகையான மாதிரிகளும் இரசாயண பகுப்பாய்விற்காக பொது சுகாதார பரிசோதகர்களினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மன்னார் உப்பளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்ததல்ல என கிடைக்கப்பட்டிருக்கும் இரசாயன அறிக்கையின் அடிப்படையில் கூட்டுத்தாபணத்தின் பொது முகாமையாளர், உற்பத்தி முகாமையாளர், உதவி உற்பத்தி முகாமையாளர் மூவரும் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்படடிருந்தனர்.

கடந்த வருடம் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சுமார் 1450 மெற்றிக்தொண் எடையுடைய உப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவை இரசாயண பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்படுவதற்கு முன் மக்கள் நுகர்விற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் உப்புக்குளம் மன்னார் உப்புக்குளத்தில் மனித நுகர்விற்கு உகந்ததல்லாத உப்பு உற்பத்தி கருவாடு பதனிடுவதற்கு பாவிக்கப்படுவதாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் குறித்த உப்புக்கூட்டுத்தாபணத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களிடமும் விசாரணைகளை நடத்துமாறு மன் மன்னார் உப்புக்குளம் மன்னார் உப்புக்குளத்தில் மனித நுகர்விற்கு உகந்ததல்லாத உப்பு உற்பத்தி கருவாடு பதனிடுவதற்கு பாவிக்கப்படுவதாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் குறித்த உப்புக்கூட்டுத்தாபணத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களிடமும் விசாரணைகளை நடத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மன்னார் உப்புக்கூட்டுத்தாபப்னத்தின் அதிகாரிகள் மூவரையும் எதிர் வரும் 07ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டிருக்கின்றார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்படி கூட்டுத்தாபணத்தினால் தயாரிக்கப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்தவையல்ல எனும் வாதத்தை முன்வைத்து மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பில் 22 வகையான மாதிரிகளும் இரசாயண பகுப்பாய்விற்காக பொது சுகாதார பரிசோதகர்களினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மன்னார் உப்பளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்ததல்ல என கிடைக்கப்பட்டிருக்கும் இரசாயன அறிக்கையின் அடிப்படையில் கூட்டுத்தாபணத்தின் பொது முகாமையாளர், உற்பத்தி முகாமையாளர், உதவி உற்பத்தி முகாமையாளர் மூவரும் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்படடிருந்தனர்.

கடந்த வருடம் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சுமார் 1450 மெற்றிக்தொண் எடையுடைய உப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவை இரசாயண பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்படுவதற்கு முன் மக்கள் நுகர்விற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மன்னார் உப்புக்கூட்டுத்தாபப்னத்தின் அதிகாரிகள் மூவரையும் எதிர் வரும் 07ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டிருக்கின்றார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்படி கூட்டுத்தாபணத்தினால் தயாரிக்கப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்தவையல்ல எனும் வாதத்தை முன்வைத்து மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பில் 22 வகையான மாதிரிகளும் இரசாயண பகுப்பாய்விற்காக பொது சுகாதார பரிசோதகர்களினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மன்னார் உப்பளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு மக்கள் நுகர்விற்கு உகந்ததல்ல என கிடைக்கப்பட்டிருக்கும் இரசாயன அறிக்கையின் அடிப்படையில் கூட்டுத்தாபணத்தின் பொது முகாமையாளர், உற்பத்தி முகாமையாளர், உதவி உற்பத்தி முகாமையாளர் மூவரும் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்படடிருந்தனர்.

கடந்த வருடம் பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது சுமார் 1450 மெற்றிக்தொண் எடையுடைய உப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவை இரசாயண பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்படுவதற்கு முன் மக்கள் நுகர்விற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisements

Actions

Information

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s
%d bloggers like this: